சவுக்கு சங்கர் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை நான் ஆறு மாதத்திற்கு முன்பு ஷேர் மார்க்கெட் அதில் டிரேட் செய்து கொண்டிருந்தேன் அந்த தருணத்தில் அதில் ஒரு ஊழல் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டு வந்தது அந்த அதிகாரி சித்தா ராமையா என நினைக்கிறேன். அது பெண்மணி அவர் ஊழல் செய்ததாக ஒரு தகவல் அதைப் பற்றி நான் யூடியூபில் தேடும்போது ரெட்பிளிக்ஸ்ம் சவுக்கு சங்கர் அண்ணனும் பேசிக் கொண்டிருந்த ஒரு வீடியோவை பார்த்தேன் 50 நிமிடம் இருந்தது மற்ற வீடியோக்களை எல்லாம் பத்து நிமிடம் இருக்கும் இது என்னடா 50 நிமிடம் ஒரு மணி நேரம் செலவழித்து பார்க்க வேண்டுமா என்று யோசித்து சரி இருக்கட்டும் பார்ப்போம் என்ன என்று அந்த வீடியோவை கிளிக் செய்தேன் அந்த தருணத்தில் தான் சவுக்கு அவர்களின் அந்த பேச்சுத் திறமை மற்றும் யாராலும் கூற முடியாத சில விவரங்களையும் தெளிவாக சாமானியனுக்கும் எல்லாருக்கும் புரியும்படி ஒரு ஆசிரியர் மாணவனுக்கும் இடையே நடக்கும் ஒரு புரிதல் போல மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார். அந்த வீடியோவில் நான் பார்க்க போனது அந்த ஊழல் பற்றிய தகவல்களை ஆனால் சவுக்கு அவர்களின் ப...
Comments
Post a Comment