உன் வேலையை நீயே செய்
உங்களுடைய வேலையை நீங்கள் செய்தால் உங்களை நீங்களே பாராட்டி கொண்டு அடுத்த வேலைக்கு எளிதாக தயாரிக்கலாம்
அது உங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்
அது உங்களை அனுபவபடுத்தும் பக்குவபடுத்தும்
உங்களை திறம்பட வேலை செய்ய வைக்கும்
எவ்விதமான வேலையையும் செய்ய இயலும் என்கிற தன்னம்பிக்கை அளிக்கும் . தன்னம்பிக்கை இருந்தால் எதையும் செய்து விட முடியும் என்பது அனைவரும் அறிந்ததே
நீங்கள் அடுத்தவர் உதவியை நாடாமல் இருக்கலாம்
உங்களுடைய ஆற்றல் பன்மடங்கு பெருகும்
நீங்கள் உங்களை பார்த்து உனக்குள் இவ்வளவு திறமையா என கேட்கும் நாள் வெகு விரைவில்
நன்றி வணக்கம்
Comments
Post a Comment