நான் என்னுடைய வருவாயை அதிகப்படுத்த என்னென்ன செய்யலாம்?
2. தீவனம் இருந்தால் கறவை மாடு வளர்க்கலாம்.
3. வசதி இருந்தும் கவனிப்பாரற்ற இருக்கும் மூத்த குடிமக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் கேட்டரிங் செய்யலாம்.
4. டியூஷன் எடுக்கலாம்
5. பைக் இருந்தால் அமேசான் பிளிப்கார்ட் சொமாட்டோ போன்ற நிறுவனங்களுக்கு டெலிவரி செய்யலாம்
6. ஜாப் டைப்ரைட்டிங் செய்யலாம்
7. வீட்டில் தனித்திருக்கும் வசதியுள்ள முதியவர்களைக் கவனித்தல்
8. டைலரிங் தெரிந்திருந்தால் ஆடைகளைக் தைத்தல்
9. சிறிய அளவில் எலக்ட்ரிக் பிளம்பிங் வேலைக்கு ஆட்கள் தேவை
10. பாத்திரம் தேய்த்தல் வீட்டைத் துடைத்தல் போன்ற வேலைகள்
11. வேன் ஆட்டோ இருந்தால் பள்ளிக்கு ஆசிரியர்/ மாணவர்களை அழைத்து செல்லுதல்
12. கல்யாணம்/ பூப்புனித நீராட்டு விழா/புதுமனை புகுவிழா விருந்தில் பரிமாற ஆட்கள் தேவைப்படுவர். உணவுடன் ஊதியம் கிடைக்கும்
13. அடுக்ககங்களில் வசிக்கிறவர்களுக்கு சிற்றுண்டி பேருண்டி தின்பண்டங்கள் தயாரித்து சூடாக சுவையாக குறித்த வேளைகளில் வழங்குதல்
Comments
Post a Comment