சவுக்கு சங்கர் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை நான் ஆறு மாதத்திற்கு முன்பு ஷேர் மார்க்கெட் அதில் டிரேட் செய்து கொண்டிருந்தேன் அந்த தருணத்தில் அதில் ஒரு ஊழல் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டு வந்தது அந்த அதிகாரி சித்தா ராமையா என நினைக்கிறேன். அது பெண்மணி அவர் ஊழல் செய்ததாக ஒரு தகவல் அதைப் பற்றி நான் யூடியூபில் தேடும்போது ரெட்பிளிக்ஸ்ம் சவுக்கு சங்கர் அண்ணனும் பேசிக் கொண்டிருந்த ஒரு வீடியோவை பார்த்தேன் 50 நிமிடம் இருந்தது மற்ற வீடியோக்களை எல்லாம் பத்து நிமிடம் இருக்கும் இது என்னடா 50 நிமிடம் ஒரு மணி நேரம் செலவழித்து பார்க்க வேண்டுமா என்று யோசித்து சரி இருக்கட்டும் பார்ப்போம் என்ன என்று அந்த வீடியோவை கிளிக் செய்தேன் அந்த தருணத்தில் தான் சவுக்கு அவர்களின் அந்த பேச்சுத் திறமை மற்றும் யாராலும் கூற முடியாத சில விவரங்களையும் தெளிவாக சாமானியனுக்கும் எல்லாருக்கும் புரியும்படி ஒரு ஆசிரியர் மாணவனுக்கும் இடையே நடக்கும் ஒரு புரிதல் போல மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார். அந்த வீடியோவில் நான் பார்க்க போனது அந்த ஊழல் பற்றிய தகவல்களை ஆனால் சவுக்கு அவர்களின் ப...
உங்களுடைய வேலையை நீங்கள் செய்தால் உங்களை நீங்களே பாராட்டி கொண்டு அடுத்த வேலைக்கு எளிதாக தயாரிக்கலாம் அது உங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் அது உங்களை அனுபவபடுத்தும் பக்குவபடுத்தும் உங்களை திறம்பட வேலை செய்ய வைக்கும் எவ்விதமான வேலையையும் செய்ய இயலும் என்கிற தன்னம்பிக்கை அளிக்கும் . தன்னம்பிக்கை இருந்தால் எதையும் செய்து விட முடியும் என்பது அனைவரும் அறிந்ததே நீங்கள் அடுத்தவர் உதவியை நாடாமல் இருக்கலாம் உங்களுடைய ஆற்றல் பன்மடங்கு பெருகும் நீங்கள் உங்களை பார்த்து உனக்குள் இவ்வளவு திறமையா என கேட்கும் நாள் வெகு விரைவில் நன்றி வணக்கம்
1. இடமிருந்தால் நாட்டுக்கோழி வளர்க்கலாம் . முட்டையும் கறியும் அதிக விலைக்கு போகும் 2. தீவனம் இருந்தால் கறவை மாடு வளர்க்கலாம் . 3. வசதி இருந்தும் கவனிப்பாரற்ற இருக்கும் மூத்த குடிமக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் கேட்டரிங் செய்யலாம் . 4. டியூஷன் எடுக்கலாம் 5. பைக் இருந்தால் அமேசான் பிளிப்கார்ட் சொமாட்டோ போன்ற நிறுவனங்களுக்கு டெலிவரி செய்யலாம் 6. ஜாப் டைப்ரைட்டிங் செய்யலாம் 7. வீட்டில் தனித்திருக்கும் வசதியுள்ள முதியவர்களைக் கவனித்தல் 8. டைலரிங் தெரிந்திருந்தால் ஆடைகளைக் தைத்தல் 9. சிறிய அளவில் எலக்ட்ரிக் பிளம்பிங் வேலைக்கு ஆட்கள் தேவை 10. பாத்திரம் தேய்த்தல் வீட்டைத் துடைத்தல் போன்ற வேலைகள் 11. வேன் ஆட்டோ இருந்தால் பள்ளிக்கு ஆசிரியர் / மாணவர்களை அழைத்து செல்லுதல் 12. கல்யாணம் / பூப்ப...
Comments
Post a Comment