#சவுக்குசங்கர் பற்றிய மக்கள் கருத்து
பணம் இருந்தால் எந்த தேர்தலிலும் வெல்லலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பொது வாழ்க்கை என்பதுசுயநலம் இல்லாத ஜனநாயகம் என்பதை உணர வைக்க வேண்டும்.
உங்களால் முடியும் நண்பரே
உங்கள் பின்னால் நாங்கள் 👍
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
We appreciate that move sir! If your goal is to serve people then poltics is the right choice.
Hope your voice brings changes to the system and challenges it’s oppression. Welcome back.
உலக தமிழர்களின் வாழ்த்துக்கள் தம்பி👍 ... இன்னும் உறுதியாக களமாடுங்கள் 🤜 .. உலக தமிழர்களின் கனவு நனைவாக தயவுசெய்து உறுதுணையாக நில்லுங்கள்🙏 ...
Kandipa politics ku vaanga na neenga entha thoguthila compete panreengalo anga en voter card mathinu vanthu ungaluku vote panran....truth alone triumphs ❤️
வருக வருக நண்பரே 🙏
விழுந்தால் மக்குவததற்கு நீ இலை🌿 அல்ல,,,,,
விதை என்பதை மறந்து விட்டார்கள் .....🌳🌳
உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் , நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்...
தவறோ, சரியோ.. தைரியமாக எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் யாருக்கும் துரோகியாக மாற மாட்டார்கள்..! #SavukkuShankar
One Man Vs Whole System
The Name Is Savukku Shankar🔥🔥
@Veera284
அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் இந்த குரல் தொடரும் 🔥
சும்மாவே அந்த மனுஷன் தூக்கி போட்டு மிதிப்பாரு இனிமேல் சொல்லவா வேணும் 😅
@Veera284
வீழ்ந்து எழுகின்றேன் !
நான் வீரனும் அல்ல
கோலையும் அல்ல
நான் போராளி போராடுவேன்
இறுதிவரை !🔥
#savukkushankar
திராவிட ஆட்சி என்ற பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது அதைப் பற்றி பேசியதற்காகவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது வெளியே வந்து இந்த கொள்ளை கூட்டத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்🔥🔥
நமது தோழர் ஒருவர் சிறையில் ஒரு முறை சவுக்கு சங்கரை சந்தித்தபோது அவர் கூறிய ஒரு வார்த்தை
இருங்க வெளிய வந்து வச்சிக்கிறேன்🔥🔥🔥
நீ போட்ட விதை வீரா இன்று பல இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர்.
ஆளும் அரசை நோக்கி கேள்விகள்.
சபாஷ் தம்பி @cost_fi
Comments
Post a Comment